நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் |
சினிமா நடிகையான ஐஸ்வர்யா தத்தா, சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நுழைந்தார். யாஷிகாவுடன் நெருங்கிய தோழியாக இருந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் பார்டி, க்ளப் என சில நாட்கள் வைரல் நாயகியாக வலம் வந்தார். அதோடு சமூகவலைதளத்திலும் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட்டான உடையில் போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா தத்தா, தனது அழகினால் ரசிகர்களை திக்க முக்காட செய்துள்ளார். மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் ஐஸ்வர்யாவின் புகைப்படங்களுக்கு நெட்டீசன்கள் 'செம் ஹாட்' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.