ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, நீண்ட இடைவேளைககுப்பிறகு தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழில் நடிக்க சில மெகா பட நிறு வனங்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பிரபாசுடன் அவர் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா அலை காரணமாக பின்வாங்கி விட்டது.
சமூகவலைதளத்தில் அவ்வப்போது போட்டோ, வீடியோக்களை ரசிகர்களுடன் ஷேர் பண்ணி வரும் பூஜாஹெக்டே தற்போது ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.