Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செல்வராகவனை இயக்கும் மோகன்.ஜி

05 டிச, 2021 - 02:04 IST
எழுத்தின் அளவு:
Mohan-G-directing-Selvaraghavan

‛பழைய வண்ணாரப்பேட்டை' படத்தை இயக்கிய மோகன்.ஜி அடுத்ததாக ரிஷி ரிச்சர்ட்டை நடிப்பில், 'திரெளபதி', ‛ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் ஓரளவு லாபத்தை கொடுத்தது. இந்நிலையில், மோகன்.ஜி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்க உள்ளதாகவும், மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் இயக்குனர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா படம் ; அல்போன்ஸ் புத்ரன் விடுத்த எச்சரிக்கைநயன்தாரா படம் ; அல்போன்ஸ் புத்ரன் ... சோனியா அகர்வாலின் பாடகி ஆசை சோனியா அகர்வாலின் பாடகி ஆசை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)