பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் | இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' |
கவர்ச்சியான முகத்தை கொண்ட அர்ச்சனா மாரியப்பன் வெள்ளித்திரை, சின்னத்திரைகளில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். திருமணத்திற்கு பின் அனைவரும் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால் அர்ச்சனா திருமணத்திற்கு பிறகு தான் நிறைய படங்களிலும், சீரியலிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். அதற்கேற்றார் போல் அம்மணியும் அடிக்கடி டான்ஸ், போட்டோஸ் என ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஷார்ட்ஸும் பனியனும் அணிந்து கொண்டு கிக்கான பார்வையை வீசி செமையான ஆட்டம் போட்டுள்ளார். அர்ச்சனாவின் அந்த டான்ஸ் வீடியோ வைரலானது.