டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் |
ரஜினிகாந்த் - சிவா கூட்டணியில் வெளிவந்துள்ள அண்ணாத்த படம் கடும் விமர்சனங்களையும் மீறி ரஜினிகாந்த் படத்துக்குரிய வசூலையும் பெற்று வருகிறது. இதற்கிடையே, சிவா இயக்கும் அடுத்த படம் என ஆளுக்கொரு கருத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாத்த வெளியீட்டிற்கு முன்பாக ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா மீண்டும் சிவா - ரஜினிகாந்த் கூட்டணி இணைய வேண்டும் என தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அதை சவுந்தர்யாவே சொந்தமாகப் படம் தயாரித்து நிறைவேற்றப் போவதாக ஒரு தகவல்.
![]() |