தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
உலக சினிமாவில் புது முயற்சியாக, இயக்குனுனர் இசாக், 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி, படமாக்கப்பட்டுள்ள படத்திற்கு, ‛181' என பெயரிட்டுள்ளார். இசாக் கூறுகையில், ‛திகில் படம் என்றாலும், இது பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்கும் நோக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதையை எழுதியுள்ளேன்' என்றார்.
புதுமுகங்கள், ஜெமினி, ரீனா கிருஷ்ணன், விஜய்சந்துரு உள்ளிட்ட பலர் நடிக்க, ஷமீல்.ஜே இசையமைத்துள்ளார். படத்தின் முதல் போஸ்டரை தீபாவளியன்று நடிகர் ஆரி வெளியிட்டார்.