விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' |
தெலுங்கில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த உப்பென்னா படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதேசமயம் அல்லரி நரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஓரளவு எதிர்பார்ப்புடன் வெளியான நாந்தி என்கிற படமும் மவுத் டாக் மூலமாக பிக் அப் ஆகி டீசன்டான வெற்றியை பெற்றுள்ளது.
தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிரபராதியாக அல்லரி நரேஷும், அவரை மீட்க சட்டப்போராட்டம் நடத்தும் வக்கீலாக வரலட்சுமியும் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு எந்த மொழியிலும் ரீமேக் ஆகும் வேல்யூ இருப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ கைப்பற்றியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.