இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் துல்கர் சல்மான் மலையாள படங்களைக் தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து துல்கர் சல்மான் மற்றொரு தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். இதை ஈகிள் பட இயக்குனர் கார்த்திக் கட்டாமணி இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இவருடன் இணைந்து மற்றொரு கதாநாயகனாக ஹனுமான் பட ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கின்றார். மேலும், இதில் வில்லன் கதாபாத்திரத்தில் மன்சு மனோஜ் நடிக்கின்றார் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.