பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? |

கடந்த 2018ல் வக்கந்தம் வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த படம் ' நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' . இப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தமிழில் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என டப் செய்து வெளியிட்டனர். இதில் சரத்குமார், அர்ஜுன், நதியா, அனு இம்மானுவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் சுமாரான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா இந்த படத்தை வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் ரீ ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளனர்.