'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் ஹிந்தியில் 'சிக்கந்தர்' என்கிற படத்தில் நடிக்கிறார். நேற்று முன்தினம் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் கரீனா கபூர் இருவரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசில் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மலையாளம் அல்லாமல் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பஹத் பாசில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இப்போது ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.