தனுஷ் படம் குறித்து பகிர்ந்த கிர்த்தி சனோன் | சர்ச்சை வீடியோ விவகாரம் : பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட தகவல் | 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் |
'டைகர்' படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து 'டைகர்' மூன்றாம் பாகத்தில் சல்மான் கான், கத்ரினா கைப் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் மனீஷ் சர்மா இயக்கும் இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுவும் யாஷ் ராஜ் ஸ்பை யூனிவர்சலில் இடம் பெறுவதால் ஷாரூக்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து இப்போது இதன் டிரைலர் வருகின்ற அக்டோபர் 16ந் தேதி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.