Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கருப்பு சேலையில் கட்டழகை காட்டும் மாளவிகா வேல்ஸ்!

10 அக், 2021 - 05:00 IST
எழுத்தின் அளவு:
Malavika-Wales-in-black-saree

இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான தொடர் நந்தினி. தென்னிந்தியாவின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு சூப்பர் ஹிட் தொடராக வலம் வந்தது. இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா வேல்ஸ். மாடலிங் துறையை சேர்ந்தவரான இவர் மிஸ் சென்னை உள்ளிட்ட அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வெள்ளித்திரையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தற்போது பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் கருப்பு சேலையில் ஸ்ட்ரக்ட்சர் தெரிய க்ளாமராக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நெட்டிசன்களை ஜொல்லு விட வைக்கும் இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமிதா மாரிமுத்து: கமல்ஹாசன் உருக்கம்பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ... சீரியலில் நடிக்கும் சிங்கர் தம்பதிகள் சீரியலில் நடிக்கும் சிங்கர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)