Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

முடிவுக்கு வருகிறதா கயல் சீரியல்? சைத்ரா ரெட்டி பதில்

20 அக், 2024 - 01:16 IST
எழுத்தின் அளவு:
Is-Kayal-serial-coming-to-an-end-Chaitra-Reddy-is-the-answer


சஞ்சீவ் - சைத்ரா ரெட்டி காம்பினேஷனில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். இந்த தொடரில் பல போராட்டங்களுக்கு பிறகு எழில் கயலை திருமணம் செய்கிறார். இதனையடுத்து கயல் சீரியல் கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது என பலரும் செய்திகள் பரப்பி வந்தனர். இதற்கு பதிலளித்துள்ள அந்த சீரியலின் கதாநாயகி சைத்ரா, 'கயல் எழில் திருமணம் முடிந்துவிட்டது. இப்போது நான் எங்கு சென்றாலும் என்னிடம் கேட்கப்படும் கேள்வி கயல் முடிகிறாதா? என்று தான். ஆனால், அதற்கு பதில் இல்லை. இதற்கு பிறகு தான் பல ஆச்சரியமான ட்விஸ்ட்டுகள் வர உள்ளது' என்று பதிலளித்துள்ளார். ஆக மொத்தம் கயல் தொடருக்கு தற்போதைக்கு எண்ட் கார்டு இல்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரசாந்துடன் அரவிஷ் - வைரலாகும் த்ரோபேக் புகைப்படம்பிரசாந்துடன் அரவிஷ் - வைரலாகும் ... சின்னத்திரையில் ஹீரோயினாகும் அபி நட்சத்திரா சின்னத்திரையில் ஹீரோயினாகும் அபி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)