அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (செப்.,15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உனக்கும் எனக்கும்
பகல் 03:00 - கருப்பன்
மாலை 06:30 - பூஜை
கே டிவி
காலை 10:00 - மெல்லத் திறந்தது கதவு
மதியம் 01:00 - வேலையில்லா பட்டதாரி-2
மாலை 04:00 - தெய்வத்திருமகள்
இரவு 07:00 - வெண்ணிலா கபடிக்குழு-2
இரவு 10:30 - காளை
கலைஞர் டிவி
காலை 10:00 - வில்லு
மதியம் 01:30 - அரண்மனை-3
ஜெயா டிவி
காலை 09:00 - என் ஆசை மச்சான்
மதியம் 01:30 - தாய்மாமன்
மாலை 06:30 - ஐ
இரவு 11:00 - தாய்மாமன்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - நீ எங்கே என் அன்பே
பகல் 12:00 - அப்பத்தா
பகல் 02:30 - கூகுள் குட்டப்பா
மாலை 05:30 - எலி
இரவு 08:30 - அப்பத்தா
இரவு 11:00 - கூகுள் குட்டப்பா
ராஜ் டிவி
காலை 09:30 - விளையாட்டு ஆரம்பம்
மதியம் 01:30 - அசோகா
இரவு 10:00 - நாடு அதை நாடு
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஆகம்
மாலை 06:30 - சல்மான் 3டி
வசந்த் டிவி
காலை 09:30 - தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
மதியம் 01:30 - ரத்தக்கண்ணீர்
இரவு 07:30 - திறந்திடு சீஸே
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மதியம் 12:00 - பிரேமலு
மாலை 03:30 - பீமா (2024)
சன்லைப் டிவி
காலை 11:00 - தாழம்பூ
மாலை 03:00 - எமனுக்கு எமன்
ஜீ தமிழ் டிவி
பகல் 03:30 - சின்னப்பூவே மெல்லப்பேசு
மெகா டிவி
மதியம் 12:00 - மைக்கேல் மதன காம ராஜன்
பகல் 03:00 - நினைவுச்சின்னம்
இரவு 10:00 - அமுதகானம்