ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை | கண்ணப்பா சம்பள விஷயத்தில் விஷ்ணு மஞ்சுவை மிரட்டிய மோகன்லால், பிரபாஸ் | மோகன்லால், மம்முட்டி படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை இயக்க தயாராகும் விஸ்வரூபம் எடிட்டர் |
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் நகைச்சுவை கலைஞராக அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. இன்று சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகை, தொகுப்பாளினி என பல்வேறு அவதாரங்கள் எடுத்து அசத்தி வருகிறார். தற்போது மாடலிங்கில் இறங்கி விதவிதமான போட்டோஷூட்களையும் வெளியிட்டு வரும் அவர், அதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அறந்தாங்கி நிஷா 50 நாட்களில் 14 கிலோ வரை எடையை குறைத்து பிட்டாக மாறியிருக்கிறார். ஒல்லியாக மாறியுள்ள அறந்தாங்கி நிஷாவை பார்க்கும் ரசிகர்கள் 'ஏதும் ஹீரோயின் ஆகும் முயற்சியா?' என ஜாலியாக அவரை கிண்டலடித்து வருகின்றனர்.