ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஜெய் ஆகாஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் காம்போவில் ஜீ தமிழில் 'நெஞ்சத்தை கிள்ளாதே' என்ற புதிய சீரியல் விரைவில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியாகியுள்ள அந்த சீரியலுக்கான புரோமோவில் ரேஷ்மா 96 படத்தின் திரிஷாவை போலவே மஞ்சள் சுடிதாருடன் கவனத்தை ஈர்க்கிறார். பூவே பூச்சூடவா, அபி டெய்லர் ஆகிய தொடர்களில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா, புதிய தொடரின் சூட்டிங் ஸ்பாட்டில் ஆக்டிவாக இருப்பதை பார்த்து ரசிகர்களும் ரேஷ்மாவின் இந்த புதிய தொடர் வெற்றி பெற வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.