ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் |
சின்னத்திரை தொகுப்பாளினியான வீஜே மணிமேகலை, குக் வித் கோமாளி சீசன் 5-ல் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில் தனது கனவு வீட்டை நீண்ட நாட்களாக கட்டி வரும் மணிமேகலை தற்போது மிகவும் எளிமையாக கிரகப்பிரவேசத்தை முடித்துள்ளார். இதனை தனது யு-டியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ள அவர் 'எனது கனவு வீடு பிரம்மாண்டமாக இருக்கும். இது பக்கத்தில் கட்டிய பார்ம் ஹவுஸ். இருந்தாலும் இதுதான் நாங்கள் முதலில் கட்டிய வீடு' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மணிமேகலை பகிர்ந்துள்ள இந்த மகிழ்ச்சியான செய்திக்கு ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.