லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஜெயா டிவியில் "சாய் வித் செலிபிரிட்டி "ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் ஓர் கலகலப்பான நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பவித்ரா கொடுக்கும் டீ பார்ட்டியில் ஆறு வகையான டீ இருக்கும். ஒரு ஒரு டீயினுள்ளே இருக்கும் சுவாரசியமான கேள்விகளுக்கு சினிமா பிரபலங்களின் அசத்தலான பதில்களும் அதன் பின்னால் இருக்கும் கலகலப்பான அனுபவங்களையும் நம்முடன் பகிர இருக்கின்றனர். இந்த வாரம் இசையமைப்பாளர் சத்யா கலந்து கொண்டு அவர் இசையமைத்த படங்களின் பற்றியும், பாடல்களை பற்றியும் நம்முடன் பகிர இருக்கிறார்.