அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜனவரி 6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - நீயா-2
மதியம் 03:00 - பிச்சைக்காரன்
மாலை 06:30 - ஜில்லா
கே டிவி
காலை 07:00 - பாணா காத்தாடி
காலை 10:00 - கண்டேன் காதலை
மதியம் 01:00 - பேராண்மை
மாலை 04:00 - நாய்கள் ஜாக்கிரதை
இரவு 07:00 - கஜினி
இரவு 10:30 - உதயம் என்ஹெச்4
விஜய் டிவி
மாலை 03:00 - விருமன்
கலைஞர் டிவி
காலை 08:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மதியம் 01:30 - சர்தார்
மாலை 07:00 - டிரைவர் ஜமுனா
இரவு 10:00 - பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயா டிவி
காலை 09:00 - போக்கிரி ராஜா (2016)
மதியம் 01:30 - ஐ
மாலை 06:30 - கேப்டன் பிரபாகரன்
இரவு 11:00 - ஐ
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - அனகோண்டாஸ் : ட்ரைல் ஆப் ப்ளட்
காலை 11:00 - ராதாகிருஷ்ணா
மதியம் 02:00 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
மாலை 05:00 - வனம்
மாலை 08:00 - சேஸிங்
இரவு 10:30 - அனகோண்டாஸ் : ட்ரைல் ஆப் ப்ளட்
ராஜ் டிவி
காலை 09:30 - மதராஸி
மதியம் 01:30 - பட்டய கௌப்பணும் பாண்டியா
இரவு 10:00 - கள்ளழகர்
பாலிமர் டிவி
காலை 11:00 - கருடா காலரி
மதியம் 02:00 - வனஜா கிரிஜா
மாலை 06:00 - தைமாசம் பூவாசம்
இரவு 11:30 - சின்ன மருமகள்
வசந்த் டிவி
காலை 09:30 - அவளுக்கென்று ஓர் மனம்
மதியம் 01:30 - அவன் அவள் அது
இரவு 07:30 - கல்யாணப் பரிசு
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - இவன் வேறமாதிரி
காலை 09:00 - பூமி
மதியம் 12:00 - கீதா கோவிந்தம்
மாலை 03:00 - ஆறு அடி புல்லட்
மாலை 06:00 - கடைக்குட்டி சிங்கம்
இரவு 09:00 - யாத்திசை
சன்லைப் டிவி
காலை 11:00 - பெற்றால்தான் பிள்ளையா
மாலை 03:00 - அவன் அவள் அது
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - டேனி
மதியம் 02:00 - விலங்கு
மெகா டிவி
பகல் 01:30 - துணை முதல்வர்
பகல் 03:00 - விடியும் வரை காத்திரு
இரவு 11:00 - நீதிக்குப் பின் பாசம்