எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் |
பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட அமீர்- பாவ்னி ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்களும் ஆர்வமாக தான் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் சென்னையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் அமீர்-பாவ்னி லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாகவும் தெரிய வருகிறது. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி டிரெண்டிங்கில் இடம்பிடித்து வரும் இவர்கள் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் அமீர்-பாவ்னி இருவரும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.