ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிசம்பர் 17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - புலி
மதியம் 03:00 - ராட்சசன்
மாலை 06:30 - முத்து
கே டிவி
காலை 10:00 - கண்ணெதிரே தோன்றினாள்
மதியம் 01:00 - டிக்... டிக்... டிக்... (2018)
மாலை 04:00 - கெத்து
இரவு 07:00 - ஸ்கெட்ச்
இரவு 10:30 - கலாபக் காதலன்
விஜய் டிவி
மாலை 03:00 - ஆதிபுருஷ்
கலைஞர் டிவி
காலை 08:30 - ஆதி
மதியம் 01:30 - வெந்து தணிந்தது காடு
மாலை 07:00 - டைரி
இரவு 10:00 - ஆதி
ஜெயா டிவி
காலை 09:00 - காக்க... காக்க...
மதியம் 01:30 - மரியான்
மாலை 06:30 - தர்மா
இரவு 11:00 - மரியான்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - தேன்
காலை 11:30 - சிண்ட்ரெல்லா
மதியம் 02:00 - தாரை தப்பட்டை
மாலை 04:30 - குருதி ஆட்டம்
ராஜ் டிவி
காலை 09:30 - ஏபிசிடி
மதியம் 01:30 - அட்ரா மச்சான் விசிலு
இரவு 10:00 - சாதனை
பாலிமர் டிவி
காலை 10:00 - கருடா காலரி
மதியம் 02:00 - தீர்ப்புகள் விற்கப்படும்
மாலை 06:00 - அப்பா
இரவு 11:30 - ராஜாவின் பார்வையிலே
வசந்த் டிவி
காலை 09:30 - என்னோடு விளையாடு
மதியம் 01:30 - வாழ்க்கை
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - தீயா வேலை செய்யணும் குமாரு
மதியம் 12:00 - பாகுபலி
மாலை 03:00 - கடாவர்
சன்லைப் டிவி
காலை 11:00 - குடியிருந்த கோயில்
மாலை 03:00 - சொர்க்கம்
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - காட்டேரி
மெகா டிவி
பகல் 12:00 - தீர்ப்புகள் திருத்தப்படலாம்
பகல் 03:00 - நெஞ்சில் ஒரு முள்
இரவு 11:00 - தொழிலாளி