ராதிகாவின் தாயார் காலமானார் | பிளாஷ்பேக்: மதுரை தங்கம் திரையரங்கில் தூள் கிளப்பிய கே பாக்யராஜின் “தூறல் நின்னு போச்சு” | திரையுலகில் 47 ஆண்டுகளைக் கடந்த சிரஞ்சீவி | மோகன்லாலுக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன் | 1700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' | 'லடாக்' படப்பிடிப்பில் சல்மான்கானின் காயம் ; படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம் | செப்டம்பர் 26ல் மீண்டும் இத்தனை படங்கள் வெளியீடா? | கவுதம் கார்த்திக்கின் 'ரூட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு | இப்போதைக்கு ஓடிடியில் லோகா ஒளிபரப்பாகாது ; துல்கர் சல்மான் திட்டவட்டம் | மூணாறு படப்பிடிப்பில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஜீப் விபத்தில் காயம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும், கலர்ஸ் தமிழின் அம்மன் ஆகிய தொடர்களின் மூலம் தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார் லாவண்யா மாணிக்கம். பகாசூரன் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமான அவர் தொடர்ந்து சினிமாக்களில் கிளாமர் ரோல்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆரம்பம் முதலே கவர்ச்சி காட்டி வந்த அவர், சமீப காலங்களில் சற்று தூக்கலாகவே கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இணைந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் 'ரொம்ப ஓவரா இருக்கே' என கமெண்ட் அடித்து வருகின்றனர். இது ஒரு வெப்சீரிஸிற்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.