லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரை நடிகையான பிரேமி வெங்கட், ‛நாச்சியார்புரம்' தொடரின் மூலம் தொலைக்காட்சி சீரியலுக்குள் எண்ட்ரி கொடுத்தார். நாம் இருவர் நமக்கு இருவர், சுந்தரி, கண்ணே கலைமானே ஆகிய சில ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் தொலைக்காட்சியில் நடிக்க வருவதற்கு முன்பே தனியார் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத நிலையில் அண்மையில் பிரேமி வெங்கட் நியூஸ் ரீடராக பணியாற்றிய போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் பிரேமி வெங்கட் நியூஸ் ரீடரா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.