லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக் குமார் பல முன்னணி சீரியல்களில் இரண்டாம் நாயகியாகவும், சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்து வந்தார். கால்ஷூட் பஞ்சாயத்து காரணமாக செம்பருத்தி தொடரிலிருந்து திடீரென நீக்கப்பட்டார். அதன்பின் ஜனனிக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், விட்ட இடத்தை பிடிப்பதற்காக கிளாமர் ரூட்டை தேர்ந்தெடுத்துள்ள ஜனனி, வெள்ளை சட்டை, குட்டையான ஷார்ட்ஸ் அணிந்து முன்னழகு தெரியும் வகையில் சட்டையை கழற்றி மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஆரம்பம் படத்தில் நயன்தாரா இதே போன்றதொரு காட்சியில் சட்டை மட்டும் அணிந்து கவர்ச்சியாக வந்திருப்பார். இதை ஓப்பிட்டு ஜனனிக்கு சின்னத்திரையின் புதிய நயன்தாரா என்று பட்டம் கொடுத்து அந்த கிளாமர் புகைப்படங்களை சிலர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.