பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

சோஷியல் மீடியாவில் 'டிரெண்டிங் கப்புள்ஸ்' பட்டத்துடன் வலம் வரும் அமீர் - பாவ்னி ஜோடி டான்ஸ், ஆல்பம், சினிமா என ஜோடியாகவே நடித்து வந்தனர். இதைபார்த்த ரசிகர்கள் பலரும் இருவருக்கும் எப்போது கல்யாணம் என ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், காதலர் தினத்தன்று அமீருக்கு காதல் வாழ்த்து சொல்லி ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரொமான்ட்டிக் பாடலுடன் வெளியிட்டுள்ளார் பாவ்னி. மற்றொரு பதிவில் 'நாங்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வோம். ஆனால், அதற்கு குறைந்தபட்சம் ஒருவருடம் ஆகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.