அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்.,30) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரியமானவளே
மதியம் 03:00 - மருத
மாலை 06:30 - சிங்கம் 3
இரவு 09:30 - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
கே டிவி
காலை 10:00 - நாடோடிகள்-2
மதியம் 01:00 - திருவிளையாடல் ஆரம்பம்
மாலை 04:00 - ஜனா
இரவு 07:00 - திண்டுக்கல் சாரதி
இரவு 10:00 - சூரியன்
கலைஞர் டிவி
மதியம் 01:30 - நெஞ்சுக்கு நீதி
ஜெயா டிவி
காலை 10:00 - நெருப்புடா
மதியம் 01:30 - ஆரம்பம்
மாலை 06:00 - பசங்க-2
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - சாக்ஷ்யம்
மதியம் 12:30 - மிக:மிக அவசரம்
மதியம் 02:30 - தேஜாவு
மாலை 05:00 - கல்பனா-2
இரவு 10:00 - ஆடை
ராஜ் டிவி
காலை 09:00 - கரிமேடு கருவாயன்
மதியம் 01:30 - பிரம்மா.காம்
இரவு 10:00 - புது புது அர்த்தங்கள்
பாலிமர் டிவி
காலை 10:00 - நினைவுச் சின்னம்
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:00 - களம்
இரவு 11:30 - காதல் நூறுவகை
வசந்த் டிவி
காலை 09:30 - சங்கே முழங்கு
மதியம் 01:30 - ஜீனியஸ்
இரவு 07:30 - ப்ரியா
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஓ மணப்பெண்ணே
மதியம் 12:00 - கீதா கோவிந்தம்
மாலை 03:00 - போக்கிரி பையன்
மாலை 06:00 - மண்டேலா
இரவு 09:00 - ராஜா ராஜாதான்
சன்லைப் டிவி
காலை 11:00 - மருதநாட்டு இளவரசி
மாலை 03:00 - ஆட்டுக்கார அலமேலு
ஜீ தமிழ் டிவி
மாலை 03:30 - வீட்ல விசேஷம்
மெகா டிவி
பகல் 12:00 - விஷ்ணு