இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
சந்தானத்துடன், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் நடித்தவர் ஆஷ்னா சவேரி. அதன்பின் ஓரிரு படங்களில் நடித்தவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெரிய அளவில் அமையவில்லை. இதனால் பிற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் மூழ்கியுள்ள இவர், 'வாழ்க்கையில், சக்தி, காதல், அமைதி, புகழ் மற்றும் பணம் இந்த ஐந்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?' என கேள்வி கேட்டு, அதற்கு முதல் பதிலாக அவரே, சக்திக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக கூறியுள்ளார்.