பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் |
நடிகை மேகா ஆகாஷ் தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா, பேட்ட , வந்தா ராஜாவாகத்தான் வருவேன், பூமராங் , ஒரு பக்க கதை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . இவரது புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிகமான பார்வைகளை பெற்று கொண்டு வருகிறது.
தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறிவிட்ட மேகா, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ், தொடர்ந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பிங்க் உடையில் தேவதை போன்று உள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதேபோல் கருப்பு நிற மாடர்ன் கோர்ட் சூட் போட்டோஷூட்டும் இணையத்தைக் கலக்கி வருகிறது.