Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பார்த்திபன், கவுதம் கார்த்திக் இணையும் யுத்த சத்தம்

22 ஆக, 2021 - 07:10 IST
எழுத்தின் அளவு:
Parthiban-and-Gowtham-Karthik-join-hands-in-Yuththa-Saththam

நடிகர் பார்த்திபன், எப்போதும் வித்தியாசமான கதைகளிலேயே நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். எழில் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு யுத்த சத்தம் என தலைப்பு வைத்துள்ளனர். பார்த்திபன், கவுதம் கார்த்திக் உடன் புதுமுகம் சாய்பிரியா தேவா நாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகர் விஜயசேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செப்டம்பர் 10-ல் அண்ணாத்த பர்ஸ்ட் லுக்?செப்டம்பர் 10-ல் அண்ணாத்த பர்ஸ்ட் ... ஏப்.,14-ல் வெளியாகவுள்ள கே.ஜி.எப்-2 ஏப்.,14-ல் வெளியாகவுள்ள கே.ஜி.எப்-2

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)