ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்கில் தனுஷ் அறிமுகமாகவிருக்கும் மூன்று மொழி படத்தை இயக்கயிருப்பவர் சேகர் கம்முலா. இவர் தற்போது நாகசைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் லவ்ஸ்டோரி என்ற படத்தை இயக்கியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக பலமுறை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டபோதும் தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு படம் தயாராகி விட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 6-ந்தேதி லவ் ஸ்டோரியை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. என்றாலும் , ஆந்திரா, தெலுங்கானாவில் அனைத்து தியேட்டர்களும் திறக்கப்பட்டு, நூறு சதவிகிதம் ரசிகர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே இந்த தேதியில் லவ் ஸ்டோரி வெளியாகுமாம். இல்லையேல் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என்கிறார்கள்.