பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று மொழிகளில் நடித்து வரும் தனுஷ், அடுத்தபடியாக சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்நிலையில இந்த படம் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை ரூ. 20 முதல் 25 கோடி பட்ஜெட்டிகளில் படங்களை இயக்கி வந்துள்ள சேகர் கம்முலா தனுசுடன் இணையும் படம் மூன்று மொழிகளில் உருவாவதால் முதன்முதலாக 120 கோடியில் ஒரு படத்தை இயக்கப்போகிறார். இந்த படத்தில் தனுஷின் சம்பளம் 50 கோடி என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், தனுஷின் மார்க்கெட் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரந்து விரிந்துள்ளதால், மெகா பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளார்களாம்.