கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் | சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் | கமல் படம் தான் ரஜினியின் கடைசி படமா... : உண்மை நிலவரம் என்ன? |

விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன், லாக்டவுன் காலகட்டத்தில் மாஸ்டர் படம் குறித்த அப்டேட்களுடன் தனது கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில் தற்போது தனுசுடன் ஒரு படத்தில் நடிக்கும் அவர் அடுத்தபடியாக புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் தனது இன்ஸ்டாகிராமில் சில அதிரடி போட்டோக்களை வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை மேலும் கிறங்க செய்துள்ளார் மாளவிகா. இந்த முறை திக்குமுக்காட வைக்கும் புடவை கவர்ச்சியை வெளிப்படுத்தும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களுக்கு லைக் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.