ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'மாநாடு'. இதன் டீசர் பிப்.,3ல் சிம்பு பிறந்தநாளில் வெளியானது. இதை பார்த்து பலரும் ஹாலிவுட் படமான டெனெட்-ன் காப்பி என விமர்சித்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள வெங்கட்பிரபு, ''மாநாடு படத்தை டெனெட் படத்தோடு ஒப்பிடுவது எங்களுக்கு கவுரவமே. ஆனால் இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் டெனெட் படம் எனக்கு புரியவில்லை. டிரைலருக்காக காத்திருங்கள், அப்போது வேறு படத்துடன் ஒப்பிடலாம்" என்கிறார்.