விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி | 10 வருடங்களுக்கு பிறகு தாயின் மனக்குறையை தீர்த்து வைத்த மாளவிகா மோகனன் | அதிக சம்பளம் பெறும் அறிமுக நடிகராக லோகேஷ் கனகராஜ் | என் மகன்களுக்கு அந்த தைரியம் இல்லை : சிவா ரீமேக் குறித்து நாகார்ஜுனா ஓபன் டாக் | கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் |

தமிழ் சினிமாவில் இன்றைய இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். குறுகிய காலத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் நடித்த படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றவர்.
அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் அப்படமான 'டிசி' படத்தில் வாமிகா கபி நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு 30 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அறிமுக நடிகர் ஒருவர் இவ்வளவு சம்பளம் வாங்குவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை. கடந்த சில வருடங்களில் சில இயக்குனர்கள் 25 கோடிக்கும் அதிகமான சம்பளத்தைப் பெற்று வருகிறார்கள் என்பது கோலிவுட் தகவல். அதில் இளம் இயக்குனர்கள் சிலர் இருக்கிறார்கள். இயக்கத்திற்கும் அந்த அளவிற்கு சம்பளம் வாங்கும் லோகேஷ், நடிப்பிற்கும் வாங்குவது ஆச்சரியமான ஒன்று என்கிறார்கள்.