சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
'அமரன்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில், மகராஸி படத்தில் அவருடன் ருக்மணி வசந்த், பிஜூ மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காக்கிச்சட்டை படத்திற்குப் பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மதராஸி படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 23 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.