Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தக் லைப் படத்தில் காணாமல் போன ஜாதிப்பெயர்

06 ஜூன், 2025 - 03:11 IST
எழுத்தின் அளவு:
The-missing-caste-name-in-the-movie-Thug-Life

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைப் படத்தின் முதல் முன்னோட்டத்தில் என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று கமல் சொல்வதாக வசனம் இருந்தது. அப்போதே அந்த வசனத்துக்கு எதிர்ப்புகள் வந்தன. கமல்ஹாசன் படத்தில் இப்படி ஜாதி பெயர் இடம் பெறலாமா? ஏற்கனவே, விருமாண்டி, தேவர் மகன் போன்ற சர்ச்சையில் சிக்கியவர் மீண்டும் அதை தொடலாமா என பலர் விமர்சித்தனர். ஆனால், நேற்று வெளியான படத்தில் அந்த ஜாதிப் பெயர் இல்லை. பல வசனங்களில் ரங்கராய சக்திவேல் என்றே சொல்கிறார் கமல். எதுக்கு வம்பு என நினைத்து மணிரத்னம், கமல்ஹாசன் குழு அந்த வார்த்தையை நீக்கியதா? சென்சாரில் நீக்கப்பட்டதா என தெரியவில்லை.ஆனாலும், அந்த வார்த்தை நீக்கப்பட்டதை பலரும் வரவேற்கிறார்கள். இதற்கிடையில் முத்தமழை பாடலை படத்தில் வைக்காதது ஏன், அது தவறு என பலரும் கூறுவதால் அந்த பாடலின் வீடியோ நெட்டில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மத மாற்ற விவகாரத்தை பேசும் பரமசிவன் பாத்திமாமத மாற்ற விவகாரத்தை பேசும் பரமசிவன் ... தருமபுரி அருகே  கார் விபத்து : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ காயம், தந்தை பரிதாப பலி தருமபுரி அருகே கார் விபத்து : மலையாள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in