Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை!

04 ஜூன், 2025 - 06:15 IST
எழுத்தின் அளவு:
Annamalai-to-be-re-released-on-Rajinikanths-birthday!


கடந்த 1992ம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், சரத்பாபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'அண்ணாமலை'. ரஜினியின் திரை வாழ்க்கையை அண்ணாமலைக்கு முன்பு, பின்பு என பிரிக்கலாம் என்கிற அளவிற்கு இந்த படத்தின் வெற்றி அமைந்தது.
தற்போது கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு பிறகு அண்ணாமலை படத்தை 4K தரத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகின்ற டிசம்பர் 12, ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்வதாக இன்று அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல்தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : ... நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ஏன்? கோர்ட்டில் விஷால் விளக்கம் நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

05 ஜூன், 2025 - 08:06 Report Abuse
Sankar kumar hai
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in