சினிமாவில் ஜெயிக்க பொறுமை மிக முக்கியம்: நடிகை சாந்தினி 'பளீச்' | நல்ல நேரம், புலன் விசாரணை, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் |
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் என்பவர் இயக்கியுள்ளார். இதில் சசிகுமாரின் இளைய மகனாக குழந்தை நட்சத்திரம் கமலேஷ் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் டூரிஸ்ட் பேமிலி படத்தை அடுத்து தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் காஞ்சனா 4 மற்றும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சந்தீப் கிஷனை வைத்து இயக்கி வரும் படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். டூரிஸ்ட் பேமிலி படம் திரைக்கு வருவதற்கு முன்பே இந்த இரண்டு படங்களிலும் கமிட்டாகி விட்ட கமலேஷ், மேலும் சில புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.