'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஷான். வீஜே பாவனா உடன் இணைந்து நிறைய ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். விஜயின் வாரிசு, சுந்தர் சியின் காபி வித் காதல், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் போன்ற படங்களிலும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார்.
இவருக்கு கார்த்திக் சங்கர் என்பவருடன் திருமணம் நடந்து ஒரு பையன் உள்ள நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார் சம்யுக்தா. தற்போது அவரிடம் விவாகரத்து பெற்றுவிட்டார்.
இதுபற்றி இன்ஸ்டாவில் "விவாகரத்து தொடர்பான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. முன்பைவிட நான் இப்போது வலிமையாக இருப்பதாக உணர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் சம்யுக்தா.