Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள்

24 நவ, 2024 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Thirisoolam,-Surya-Vamsam,-Vikram--Sunday-Special-Movies-in-Television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவ.,24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சூர்யவம்சம்
பகல் 03:00 - பட்டத்து அரசன்
மாலை 06:10 - சந்திரமுகி-2

கே டிவி
காலை 10:00 - ஆழ்வார்
மதியம் 01:00 - பாரிஸ் ஜெயராஜ்
மாலை 04:00 - கஜினி
இரவு 07:00 - போகன்
இரவு 10:30 - இங்க என்ன சொல்லுது

கலைஞர் டிவி
மதியம் 01:30 - கட்டா குஸ்தி

ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 01:30 - என் ஆசை மச்சான்
மாலை 06:30 - பாகுபலி
இரவு 11:00 - என் ஆசை மச்சான்

கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - சேஸிங்
மதியம் 01:00 - ஹே சினாமிகா

ராஜ் டிவி

காலை 09:30 - இதயகோயில்
மதியம் 01:30 - அசோகா
இரவு 10:00 - எங்களுக்கும் காலம் வரும்

பாலிமர் டிவி
காலை 10:00 - ஆசை
மதியம் 02:00 - தமிழ் ராக்கர்ஸ்
மாலை 06:30 - நான்தான் ராஜா

வசந்த் டிவி
மதியம் 01:30 - தாதா 87
இரவு 07:30 - பாவமன்னிப்பு

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - குள்ளநரி கூட்டம்
மதியம் 12:00 - புஷ்பா
பகல் 03:00 - பீமா
மாலை 06:00 - விக்ரம்
இரவு 09:00 - ஜகமே தந்திரம்

சன்லைப் டிவி
காலை 11:00 - திரிசூலம்
மாலை 03:00 - சபாபதி (1941)

ஜீ தமிழ்
காலை 09:30 - வீரன்
மதியம் 02:30 - விருபாக்ஷா

மெகா டிவி
மதியம் 12:00 - சேட்டை
பகல் 03:00 - பொழுது விடிஞ்சாச்சு
இரவு 11:00 - பணம்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ்அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் ... 42 வயதில் ராதிகாவால் கிடைத்த வாழ்க்கை - பாபூஸ் உருக்கம் 42 வயதில் ராதிகாவால் கிடைத்த வாழ்க்கை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)