Advertisement

சிறப்புச்செய்திகள்

என்னை நம்பி கடவுள் ஒரு குழந்தையை ஒப்படைத்திருக்கிறார் : மகன் பற்றி பிரியாராமன் கண்ணீர் பேட்டி | 'ஏ' சான்றிதழ் படத்தில் 4 ஹீரோயின்கள் | எரிந்து போன முதல் படம், நடன நடிகை, தமிழ் நாட்டின் முதல்வர்: வி.என்.ஜானகி நூற்றாண்டு | பிளாஷ்பேக் : அமிதாப் பச்சனை மிஞ்சிய சிவாஜி | அனைத்து தடைகளும் நீங்கி வெளியானது கங்குவா : ரசிகர்கள் உற்சாகம் | பிக்பாஸ் வருவதற்கு டாக்டரிடம் பரிந்துரை செய்தேன்- அன்ஷிதா | புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கூலி, குட் பேட் அக்லி' - எப்போது ரிலீஸ் தெரியுமா?

07 நவ, 2024 - 04:00 IST
எழுத்தின் அளவு:
Coolie,-Good-Bad-Ugly---Do-you-know-the-release-date


மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'தக் லைப்' படம் 2025ம் வருடம் ஜுன் மாதம் 5ம் தேதி வெளியாகும் என இன்று அறிவித்தார்கள். அவ்வளவு நாட்கள் இருக்கும் போது வெளியீட்டு அறிவிப்பு ஏன் என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

கமல் படம் பற்றிய அறிவிப்பு வந்துவிட்டதால் உடனே அடுத்த கேள்வியாக ரஜினி படம் எப்போது வரும், அஜித் படம் எப்போது வரும் என்று எழுந்துள்ளது. ரஜினி நடித்து வரும் 'கூலி' படம் 2025 ஏப்ரல் மாதமும், அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படம் மே மாதமும் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள். அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் 2025 பொங்கலுக்கு என அறிவிக்கப்பட்ட 'குட் பேட் அக்லி' படத்தின் வெளியீடு மே மாதத்திற்குத் தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

2024ல் அனைத்து நடிகர்களின் படங்களும் வெளியாகும் என்று இந்த வருட ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது இந்த வருடம் நடக்காமல் அடுத்த வருடம் நடக்க வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: ரஜினிக்கு நடிப்பு கற்றுக் கொடுத்த கமல்பிளாஷ்பேக்: ரஜினிக்கு நடிப்பு ... 'கங்குவா' வெளியீட்டுக்கு எதிரான வழக்கு, நாளை முடிவு தெரியும்? 'கங்குவா' வெளியீட்டுக்கு எதிரான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)