விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை |

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா என பல படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர் தற்போது விக்ரம், துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தில் இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை '5 ஸ்டார்' செந்தில் பெற்றுள்ளார். இதுகுறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.