100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (அக்.,27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஆறு
மதியம் 03:00 - கொடி
மாலை 06:00 - ஜெயிலர்
கே டிவி
காலை 10:00 - கிரி
மதியம் 01:00 - ரமணா
மாலை 04:00 - டார்லிங்
இரவு 07:00 - சண்டக்கோழி
இரவு 10:30 - அமர்க்களம்
கலைஞர் டிவி
மதியம் 01:30 - விடுதலை-1
இரவு 07:00 - டான்
இரவு 11:00 - தமிழ்படம்
ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - மானஸ்தன்
மாலை 06:30 - 24
இரவு 11:00 - மானஸ்தன்
ராஜ் டிவி
காலை 09:30 - பயணங்கள் முடிவதில்லை
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 10:00 - பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஆனந்தராகம்
மாலை 06:30 - மைக்கேல் மதன காம ராஜன்
வசந்த் டிவி
மதியம் 01:30 - ஆலயமணி
இரவு 07:30 - கவிக்குயில்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கீதா கோவிந்தம்
மதியம் 12:00 - மாமன்னன்
பகல் 03:00 - வீரபலி
மாலை 06:00 - சுல்தான்
சன்லைப் டிவி
காலை 11:00 - விவசாயி
மாலை 03:00 - மூன்று தெய்வங்கள்
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - தி வாரியர்
மெகா டிவி
மதியம் 12:00 - சங்கர்லால்
பகல் 03:00 - விட்னஸ்
இரவு 11:00 - பஞ்சவர்ணக்கிளி