காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் சாமிநாதன் சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' படத்தை இயக்கிருந்தார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது நிதிலன் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது, "மகாராஜா படத்தை தொடர்ந்து மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறேன். இது குறித்து அறிவிப்புகள் மற்றும் மற்ற விவரங்களை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும்" என தெரிவித்தார்.