படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'கருடன்'. இப்படத்திற்கு. நல்ல விமர்சனங்கள் கிடைத்தது; வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இந்த நிலையில் கருடன் படத்தை தற்போது தெலுங்கில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர் என கூறப்படுகிறது.