பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு | அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்திய ரஜினி | ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படம் பார்த்து ரசித்த ஷாலினி அஜித் | ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் | சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்! |
மீசையை முறுக்கு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக 'கடைசி உலகப்போர்' எனும் படத்தை இசையமைத்து, இயக்கி நடித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இதனை அவரே தயாரித்தும் உள்ளார். கதாநாயகியாக அனகா நடித்துள்ளார். நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போர் கதைகளத்தை மையப்படுத்தி பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திடீரென அறிவித்துள்ளனர்.