நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் |
நகைச்சுவை நடிகர் சதீஷ் சமீபகாலமாக நாய் சேகர், கான்ஞ்சுரிங் கண்ணப்பன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.
சிக்சர் பட இயக்குனர் சச்சி இயக்கத்தில் சதீஷ் 'சட்டம் என் கையில்' எனும் படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.