Advertisement

சிறப்புச்செய்திகள்

மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு | ''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் படத்தின் ‛முதல் சிங்கிள்': அப்டேட் வெளியிட்ட ஜி.வி .பிரகாஷ் குமார்!

25 ஆக, 2024 - 01:08 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash-Kumar-Releases-Dhanushs-First-Single:-Update!


தனுஷ் இயக்கி நடித்த ஐம்பதாவது படமான ராயன் திரைக்கு வந்து வெற்றி பெற்ற நிலையில், அடுத்தபடியாக தனது உறவினர் மகனான பவிஷ் என்பவரை நாயகனாக நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பவிசுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க அவர்களுடன் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, தனுஷும் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றுகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரப்போகும் இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி .பிரகாஷ் குமார் தற்போது இப்படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். அதில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்றுள்ள ‛கோல்டன் ஸ்பேரோ' என்ற பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அது குறித்த போஸ்டர் ஒன்றையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
“புரட்சிக் கலைஞர் முதல் எழுச்சி மிகு எதிர்க்கட்சித் தலைவர் வரை” : 'கேப்டன்' விஜயகாந்த் பிறந்தநாள் இன்று“புரட்சிக் கலைஞர் முதல் எழுச்சி ... சார்பட்டா பரம்பரைக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? - பா.ரஞ்சித் வெளியிட்ட தகவல் சார்பட்டா பரம்பரைக்கு தேசிய விருது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)