போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 04) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வேங்கை
பகல் 03:00 - பிச்சைக்காரன்
மாலை 06:30 - பாட்ஷா
கே டிவி
காலை 07:00 - 7ஜி ரெயின்போ காலனி
காலை 10:00 - சார்லி சாப்ளின்-2
மதியம் 01:00 - தில்லுக்கு துட்டு
மாலை 04:00 - சண்டமாருதம்
இரவு 07:00 - போகன்
இரவு 10:30 - தம்பி (2006)
கலைஞர் டிவி
காலை 10:00 - பகாசூரன்
மதியம் 01:30 - ராஜாதி ராஜா
மாலை 06:00 - குருவி
இரவு 09:30 - சேவல்
ஜெயா டிவி
காலை 09:00 - அவ்வை சண்முகி
மதியம் 01:30 - சிவகாசி
மாலை 06:30 - கேப்டன் பிரபாகரன்
இரவு 11:00 - சிவகாசி
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - ராதாகிருஷ்ணா
காலை 12:00 - இமைக்கா நொடிகள்
பகல் 03:30 - இந்திரஜித்
மாலை 06:00 - அக்னிதேவி
இரவு 08:30 - ராதாகிருஷ்ணா
இரவு 11:30 - இமைக்கா நொடிகள்
ராஜ் டிவி
காலை 09:30 - வானத்தைப்போல
மதியம் 01:30 - வரலாறு
இரவு 10:00 - சுந்தரகாண்டம்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - பாண்டிநாட்டுத் தங்கம்
மாலை 06:30 - ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
வசந்த் டிவி
காலை 09:30 - நெஞ்சில் துணிவிருந்தால்
மதியம் 01:30 - நெடுநல்வாடை
இரவு 07:30 - நல்லநேரம்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - வேலைக்காரன் (2017)
காலை 09:00 - மாநாடு
மதியம் 12:00 - மூக்குத்தி அம்மன்
மாலை 03:00 - வச்சகுறி தப்பாது
மாலை 06:00 - ஐபிசி 376
சன்லைப் டிவி
காலை 11:00 - கொடுத்து வைத்தவள்
மாலை 03:00 - அன்பே ஆருயிரே
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - காரி
மெகா டிவி
மதியம் 12:00 - பட்டிக்காடா பட்டணமா
பகல் 03:00 - உரிமைக்குரல்