'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி | அசத்துமா 'அஅ - அ' கூட்டணி? வெளியானது அறிவிப்பு |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடர் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். இதுவரை 400 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடரிலிருந்து நிறைய நடிகர்கள் விலகியுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் மெயின் ரோலில் நடித்து வரும் மிர்ச்சி செந்திலும், நித்யா ராமும் கூட சீரியலை விட்டு விலகிவிட்டதாக அண்மையில் இணையதளங்களில் செய்திகள் வைரலானது. இதனையடுத்து தொலைக்காட்சி தரப்பிலிருந்து மிர்ச்சி செந்தில், நித்யா ராம் விலகியுள்ளதாக வெளியாகி வரும் தகவல் போலியானது என அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.